Friday, December 25, 2009

SNOWWWWWWWWWWWWWWW

என்னோட சிறு முயற்சி. இவரின் பதிவுகளை பார்த்து கேமரா வாங்கியாச்சு. அதனால் நான் இதுக்கு பொறுப்பில்லை.











20 comments:

நட்புடன் ஜமால் said...

அழகாயிருக்கே

பார்த்து இரசிப்பதே ஒரு அழகு தான்.

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு..

வித்யா said...

ரொம்ப நல்லாருக்கு:)

இராகவன் நைஜிரியா said...

படங்கள் அனைத்து அருமை. மூன்றாவது படத்தில் மஞ்சக்கலரில் நெருப்பு எரிவது போல், அருமை.

SanjaiGandhi™ said...

சுமாரா இருக்கு..

Rajalakshmi Pakkirisamy said...

நன்றி நட்புடன் ஜமால்.

நன்றி அண்ணாமலையான்.

நன்றி வித்யா.

நன்றி இராகவன் நைஜிரியா.

நன்றி Sanjay :)

R.Gopi said...

படங்கள் பட்டையை கிளப்புகிறது..

பார்த்ததும் படு ஜில்...ஜில்...

இன்னும் நிறைய படம் எடுத்து கலக்குங்க....

Sara Suresh said...

படங்களை www.photosig.com -ல் publish பண்ணுங்க.
ranking கிடைக்கும்.

MAHA said...

எல்லா போட்டோவும் ந‌ல்லாருக்கே... ச‌த்திய‌மா நீங்க‌ எடுத்திருக்க‌ வாய்ப்பே இல்ல‌... உண்மைய‌ச் சொல்லுங்க‌... எதோ ஒரு ஸ்டுடியோல‌ இருந்து சுட்ட‌து தான‌...

Sangkavi said...

படங்களங அனைத்தும் கொள்ளை அழகு....

Maddy said...

Arumaya irukku Raji. Ini PiT tamil photo blog pottyil pangu perlaam.

Rajalakshmi Pakkirisamy said...

Thanks R.Gopi!

Thanks Sara Suresh!

Thanks MAHA!

Thanks Sangkavi!

Thanks Maddy na!

ச.பிரேம்குமார் said...

எங்கே எடுத்ததுன்னு சொல்லலீயே? Pls dont tell me it snows this much in San Diego ;-)

butterfly Surya said...

xlent pics.

புத்தாண்டு வாழ்த்துகள்.

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராஜி படம் எல்லாம் சூப்பர்.

சிம்பா said...

First time on to your blog.. Nice Pic... :)

ஆமா இதெல்லாம் எந்த ஊர்ல சுட்டீங்க..

அப்புறம் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

Rajalakshmi Pakkirisamy said...

@ ச.பிரேம்குமார்,

இது Eagan, Minnesota.

@ butterfly Surya,

Thanks!

@ தாரணி பிரியா,
வாங்க மேடம். நன்றி

@ சிம்பா,

Happy New Year.

இது Eagan, Minnesota.

Princess said...

beautiful dear keep clicking

விக்னேஷ்வரி said...

இதெல்லாம் வேற நடக்குதா....

பாத்திமா ஜொஹ்ரா said...

படத்தில் பார்ப்பதை,இங்கு நேரில் ரசிக்கிறேன்