பண்பும் பயனும் அது.
இப்போது மணமகன் மணமகளுக்கு மங்கள நாண் அணிவிப்பார்.
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான இன்று மணவிழா காணும் மணமக்களை...
இப்படியான ஒரு பகுத்தறிவு கல்யாணம் எனக்கும் கதிருக்கும். //
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் மண விழா கண்ட இந்த தம்பதிகள் இன்று போல் என்றென்றும் காதலுடன் கவிதை போல் வாழ வாழ்த்துகள்.
8 comments:
இதை படித்து விட்டு எனது நண்பர் ஒருவர் அனுப்பிய வாழ்த்து
கோபத்தில் பொறுமையும்
பொறுமையின் விட்டுக்கொடுத்தலும்
விட்டுக்கொடுத்தலின் நேசமும்
நேசத்தின் பாசமும்
பாசத்தின் அன்பும்
அன்பின் மொழியும்
மொழியின் மௌனமும்
மௌனத்தின் இதயமும்
இதயத்தின் காதலும்
காதலின் காதலும்
அதன் வாழ்க்கையும்
இன்று போல்
என்றும்
காதலுடன்
கவிதையாக
தொடர வாழ்த்துகளுடன்
என் கவிதையும்
Thanks a lot my friend :)
Happy wedding day kathir and priya. Indru pol enrum vazhga.
Enkita solama un frnd kita matum soli wish pana soli iruka la. Enakum neram varum raji.
Wishing KATHIR & PRIYA a Very Happy Wedding Day.
Let there be Happiness always.
திருமண நல்வாழ்த்துக்கள்.
thirumana nalvaazthukkal :)
இதயம் நிறைந்த மண நாள் நல்வாழ்த்துக்கள்!!!!!!
என்னுடைய வாழ்த்துக்களும் இப்பதிவு மூலம் தம்பதிகளுக்கு.
(ஸ்ஸ்ஸ்.. அப்ப்பாடா... கூகிளாண்டவர் கண்ணைக் குத்துறதுல இருந்து எஸ்கேப்.)
அந்த கவிதையை எழுதிய உங்கள் நண்பருக்கும் என்னுடைய பாராட்டுகளை சொல்லி விடுங்கள். கவிதை அருமை. :)
Post a Comment