Saturday, August 1, 2009

SAN DIEGO ZOO - PHOTOS







12 comments:

ப்ரியா said...

Too good. Idhum friend eduthadhu thana?

Truth said...

மூன்றாவது படம் அருமை

நட்புடன் ஜமால் said...

அதென்ன பாம்பு எக்ஸ்ரேவா!

SanjaiGandhi said...

3, 4 வது படத்துல professional touch இருக்கு.. பாராட்டுகள்.. 5வது படத்துல அந்த கிளி மட்டும் ஃபோக்கஸ் பண்ணிட்டு பின்புறம் ப்ளர் பண்ணி இருந்தா செமத்தியான படம் கிடைச்சிருக்கும்.. போட்டோஷாப் பயன்படுத்தி கொஞ்சம் மாத்தி இருந்தாலும் இன்னும் பெட்டரா இருந்திருக்கும்..

க்ராப் பண்ணும் போது ஆப்ஜெக்ட் மட்டும் பண்ணாம படத்துக்கேத்த மாதிரி இடது, வலது புறங்களில் இடம் விட்டு க்ராப் பண்ணா படத்தோட அழகு கூடும். அதே மாதிரி எல்லா படத்துக்கும் ஃப்ரேம் செட் பண்ணா இன்னும் அழகா இருக்கும். அதுக்கு photoscape ரொம்ப நல்ல அப்ளிகேஷன்.

கடைசி படம் கவிதை. அதை இன்னும் 10, 15 ஷாட்ஸ் எடுத்திருக்கலாம். அப்போ தான் இன்னும் அழகானதா கெடைச்சிருக்கும்.

SanjaiGandhi said...

//ப்ரியா said...

Too good. Idhum friend eduthadhu thana?//

இதென்ன சின்ன புள்ளத் தனமான கேள்வி? படம் எல்லாம் நல்லா இருக்கும் போதே தெரியலையா.. இவங்க எடுக்கலைனு.. :)

Maddy said...

அருமையான படங்கள்!!! பகிர்ந்துகொள்ள வேண்டி சிரமப்பட்டு இருப்பது தெரிகிறது

MAHA said...

அனைத்து புகைப்படங்களும் அருமை ராஜீ.

உங்க புகைப்படம்ம்........

சரி சரி முறைக்காதீங்க....
சாரி..பூரி..

Several tips said...

சிறந்த படங்கள்

ச.பிரேம்குமார் said...

San diego ல water world போயிருக்கேன். ஆனா இன்னும் இந்த zooவ பாத்தது இல்ல. நல்லாயிருக்கான்னு சொல்லுங்க. அடுத்த தபா போயிடுறேன் :)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ ச.பிரேம்குமார்,

உங்களுக்கு விலங்குகள் ரொம்ப பிடிக்கும் அப்பிடினா போகலாம். "World no.1" அப்பிடின்னு அவங்க சொல்லிக்கிறது எல்லாம் சும்மா. ஆனா எனக்கு மரம், செடினா ரொம்ப பிடிக்கும். அந்த வகையில் ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பாதைகளை மிக ரசித்தேன். இது எதுவும் ஒத்து வராதுன்னா வேற எந்த option இல்லனா மட்டும் இங்க போங்க.

ச.பிரேம்குமார் said...

அப்போ, நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ ச.பிரேம்குமார்,

//அப்போ, நான் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்//

mmmmmmmmm