Tuesday, March 3, 2009

தொடர் பதிவு - வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

மகா மேடம் என்ன "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" தொடர் பதிவை எழுதச் சொல்றாங்க. நானே யோசிச்சு எழுதணும்னு பார்த்தேன். ஆனா மகா மேடமே எனக்கு ஐடியா கொடுத்தாங்க, என் hostel மக்கள்கிட்ட கேட்டு எழுத சொல்லி. நானும் போய் கேட்டேனே... ஒரு 2 நிமிஷம் தாங்க. அள்ளி கொட்டிட்டாங்க.

தாய் - அம்மா
மார்க்கம் - வழி
கழனி - வயல்
எழுதுகோல் - பேனா
குருதி - இரத்தம்
அகப்பை - கரண்டி
அன்னம் - சாதம்
காதணி - தோடு
கரம் - கை
சிரம் - தலை
திறவுகோல் - சாவி
சித்தம் - விருப்பம்
நித்தம் - தினம்
நித்திரை -தூக்கம்
மெய் - உண்மை
சிநேகம் - நேசம்

போதும்னு நினைக்கிறேன்... அப்புறம் நான் யாரையாவது மாட்டி விடணுமாமே... யார மாட்டி விடலாமுன்னு யோசிச்சேன்...

பிரியா அக்கா - வேண்டாம்...தலய மாட்டி விட கூடாது...

கிடைச்சிட்டாங்க
1. maddy
2. mathukrishna
3. ananthi

21 comments:

கணேஷ் said...

நல்ல சொற்கள். ஆனால் இவை வழக்கொழிந்த சொற்கள் இல்லை. சென்னையை தாண்டிய ஊர்களில், இன்னும் இந்த சொற்கள் புழக்கத்தில் உள்ளன.

Maddy said...

கொடுத்த பணியாய் சிரமேற்கொண்டு முடித்து விட்டேன்!!!

நீ மாட்டி விட மாட்டேன் சொல்லிட்டு என்ன மாட்டி விட சொன்னதால் அவங்களை என்னோட பதிவிலா மாட்டி விட்டுட்டேன்!! ஓகே தானே !

ப்ரியா said...

//பிரியா அக்கா - வேண்டாம்...தலய மாட்டி விட கூடாது...//
ஆனா maddy மாட்டி விட்டாரு ராஜி...
இன்னும் சில பேரு கூட இந்த கேம் ல இழுத்து இருக்காங்க.
அதெல்லாம் சரி, இந்த சொற்கள் எல்லாம் வழக்கொழிந்து போச்சா என்ன??

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ கணேஷ்,

நான் முடிந்த வரை வேற வேற ஊருல இருந்து வந்த எல்லோர்கிட்டயும் கேட்டுட்டு தான் எழுதுறேன்...

யாரும் இந்த words use பண்ணுற மாதிரி தெரியலங்க...

:) :) :)

@ Maddy,

பிரியா அக்காவ மாட்டி விட்டுடீங்களே... ஆனா ரொம்ப தேங்க்ஸ். ரொம்ப ரொம்ப different ஆன words அவங்ககிட்ட இருந்து கிடைக்கும்

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

யாராவது எனக்கு பதிலா விசில் அடிங்களேன்.... பிரியா அக்கா comment போட்டுருக்காங்க.

akka see my above comments :)

Anonymous said...

மேடம் எல்லாம் சொல்லி என்னை பெரிய ஆளா ஆக்கிடாதீங்க ராஜி. சரி ஏதோ போனாப் போகுது சின்னதா வருங்காலcm or pm னு கூப்பிட்டுக்கோங்க. no objection

Anonymous said...

//"நானே யோசிச்சு எழுதணும்னு பார்த்தேன். ஆனா மகா மேடமே எனக்கு ஐடியா கொடுத்தாங்க"//

ராஜி உண்மையச் சொல்லுங்க. நான் சொல்லாட்டி நீங்களே சொந்தமா யோசிச்சு எழுதிருப்பீங்களா?

Anonymous said...

நல்லாருக்கு வார்த்தைகள் ராஜி. பாராட்டுக்கள். கொடுத்த ஹோம் ஒர்க்க கரெக்டா முடிச்சிட்டீங்க. அதுலயும் கரைசியா யாரையாவது மாட்டிவிடுற கடமையை கண்ணும் கருத்துமா செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

Truth said...

இந்த வார்த்தைகளெல்லாம் வழக்கொழிந்த வார்த்தைகள் இல்லேன்னு உங்களுக்கும் தெரியும். எனக்கே இதேல்லாம் தெரியுமுங்க :-)

ஆனா ச்சும்மா விடாமா, எழுதி தள்ளினது நல்ல விஷயம் தானே. பாராட்டுக்கள். :-)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ மகா,

//ராஜி உண்மையச் சொல்லுங்க. நான் சொல்லாட்டி நீங்களே சொந்தமா யோசிச்சு எழுதிருப்பீங்களா?//

கண்டிப்பாங்க. ஏன் இப்படி கேட்டுடீங்க. நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நான் எங்க மக்கள் கிட்ட கேட்டேன் :) :) :) :)

@ Truth,
//இந்த வார்த்தைகளெல்லாம் வழக்கொழிந்த வார்த்தைகள் இல்லேன்னு உங்களுக்கும் தெரியும். //

அப்படீங்களா ;);)

இதல்லாம் நாம use பண்ணுறோமா என்ன?

anyway thanks!!!

MayVee said...

அட.....
என்னமோ போங்க......
எல்லாம் திருச்சி ல பேச்சு வழக்கு ல இருக்குங்க .......

Anonymous said...

நீங்க என்னை விட பெரிய தில்லாலங்கடி. நானும் ஒரே கேள்விய பல கோணத்துல கேட்டுப் பார்த்திட்டேன். ஒத்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. ஆனா கடைசியா "நீங்க சொன்னதால் தான்ன்னு" என்னை மாட்டி விடுறதுல மட்டும் ரொம்ப தெளிவா இருக்கீங்க.

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ மகா,

:) :) :) :)

Anonymous said...

மொத்தம் 16 வார்த்தைகள் எழுதியிருக்கீங்க. அதுல ஏதோ 3 வார்த்தை தேறுது. சரி போனாப் போகுது. பாஸ் பண்ணிட்டீங்க. அடுத்த முறை தயவு செய்து உங்களோட சகாக்கள்கிட்ட மட்டும் கேட்க வேண்டாம். இப்பவே சொல்லிட்டேன். அப்பறம் நீங்க தான் சொன்னீங்கன்னு பழியை மகா என்ற அப்பாவி மேல் போடக்கூடாது.

Anonymous said...

ooo r u in online?

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

yes

Anonymous said...

ராஜிக்கா, ரொம்ப டாங்க்ஸ் !!!!
:)
என்னை மாட்டிவிட்டதுல என்னா ஒரு சந்தோசம்!!!
நீங்க சொல்லி இருக்கிற வார்த்தைகள சாதாரணமாக் கதைக்கும் போது யாரும் பாவிக்குறது இல்லைத்தான்!!!
நானும் ஏதோ என்னால முடிஞ்சத முயற்சிக்கிறன்...
:)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Mathu Krishna,

:) :) :)

//நீங்க சொல்லி இருக்கிற வார்த்தைகள சாதாரணமாக் கதைக்கும் போது யாரும் பாவிக்குறது இல்லைத்தான்!!!//

நீயாவது ஒத்துக்கிட்டியே ...thanks :)

Anonymous said...

"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/

Anonymous said...

மகளிர்தின வாழ்த்துக்கள்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//மெய் - உண்மை//

மெய் = உடல்