Wednesday, February 11, 2009

Love பண்ணுற மக்களே கேளுங்க ................

"To love and win is the best thing. To love and loose is the second best."

என்ன சொல்ல வர அப்படின்னு தானே கேட்கறீங்க.................
valentines day வருதுல்ல ... என் friends லாம் அவங்க partner க்கு என்ன gift கொடுக்கலாம் /என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்காங்க.

அதுல எனக்கு ஒரு tip சொன்னாங்க... அத practical ஆ test பண்ணி பார்க்க எனக்கு partner இல்ல ;) ;) . நீங்க யாரவது use பண்ணிக்கோங்க.

On a Feb 14th, get your partner eleven real red roses and one artificial red rose. Place the artificial rose in the center of the bouquet.
Attach a card that says:
"I will love you until the last rose fades."

நீங்க use பண்ணுனா result என்னன்னு சொல்லுங்க. நமக்கு பின்னாடி use ஆகும்ல :) :) :)

17 comments:

Gayathri said...

What a Great Idea... ;-)

அனுபவம் said...

ennanga oru partner illaama erukkireenka? namma groupthaanaa neenkalum.unka tipsa use pannippaarkka namakkukkooda oru partner illaye. paravaalla next yearlayaavathu paarppam.

Ygna Kumar S V said...

Room pottu yosipangaloo....

MayVee said...

super idea....
i will tell to my friends and will tell u the results

விஜய் said...

I don't understand this funda. Explanation please ......

Ananthi said...

Raji
rose yaru nalaum kodukalam unnai mathiri idea koduka mudiyuma..
note pannunga pa

varuthapadatha valiba sangathu thalai nee poi kalangidalama
nama lam yaru..
singam single than irrukum:)

Raich said...

Raji,
As usual, another hit :)
Nalla irukku intha tips.
Future la try panren.

அபி அப்பா said...

வாங்க ராஜி! ஜோதியிலே ஐக்கியமானதுக்கு வாழ்த்துக்கள்!

இந்த யோசனை பதிவு நல்லா தானிருக்குது. ஆனா ஏவால் கூட ஆதாம் கிட்ட இப்படி சொன்னதா சொல்லிகிறாங்களே:-))

(அத்தனை பழசோன்னு கேக்க கூடாது!

ச்சும்மா சொன்னேன்ப்பா! நல்லா இருக்கு ஐடியா:-))

Anonymous said...

poi poi poi.. ithu oru forward....

புதியவன் said...

//"I will love you until the last rose fades."//

நல்ல ஐடியா...

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Gayathri
//What a Great Idea... ;-)//
:) :) :)

@ அனுபவம்,
அடுத்த காதலர் தினத்திற்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். ஆனா இப்போ தனியா போச்சு :( :(

@ Ygna Kumar S V,
:) :) :)

@ MayVee ,
யாராவது இந்த ஐடியா வ use பண்ணுனாங்களா ;)

@ விஜய்,
பொசுக்குன்னு இப்படி சொன்னா எப்பிடிங்க :)

@ஆனந்தி,
Free aa விடு...

@Raich,
Thanks. உங்களுக்கும் partner இல்லையா :)

@அபி அப்பா,
Thanks for ur visit and comments. கொஞ்சம் பழசு தானோ ;)

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

@ Anonymous,

//poi poi poi.. ithu oru forward....//
சரி விடுங்க. ஏதோ நம்ம மக்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான். ஏதோ நமக்கு உருப்படியா ஒரு tip கொடுதாங்கலேன்னு சந்தோசப்படுங்க :) :)

@ புதியவன்,

//"I will love you until the last rose fades."//

நல்ல ஐடியா...//

:) :) :) use பண்ணி பாருங்க ;)

Mathu Krishna said...

ராஜிக்கா, ஐடியா எல்லாம் குடுத்துக் கலக்குறீங்க!!!
செயற்கை ரோஜா ஐடியா சூப்பரா இருக்கு:)

Truth said...

கடைசியா என்ன தான் பண்ணீங்க?

Maddy said...

இத்தனை பூவை வேஸ்ட் பண்ணி இருக்க வேணமே!!! எல்லாமே artificial ஆ இருந்துருந்தா அட்லீஸ்ட் பிளோவேர் வாஸ் ல வச்சிருப்பேன் இல்லே!!!

கல்யாணமாயி ஒரு மாமாங்கம் ஆன லவர் ஓட கமெண்ட்!! இது எப்படி இருக்கு

Raji said...

@ மது,

வாங்க மேடம். எப்பிடி இருக்கீங்க?

@ Truth,

வீட்டுல யாருமே இல்லாம ஒரே சோகமா போச்சு. என்ன பண்ணுறதுன்னு ரொம்ப யோசிச்சு atleast caller tone set பண்ணலாமேனு பண்ணினேன் .. என்ன பாட்டுன்னு தானே கேட்கிறீங்க "விழி மூடி.." from அயன் :)

@ Maddy Anna,

என்னடா இன்னும் நக்கல் அடிக்க ஆள காணுமேன்னு பார்த்தேன் ... அவ அவளுக்கு rose தர ஆளு இல்லன்னு கவலைனா உங்களுக்கு ஒரே ஒரு artificial rose நு கவலை :) :)

Mathu Krishna said...

romba nalla irukken kaa...:)
neenga epdi? ;-)
valentines day nallaa celebrate panneengalaa??
;-))