Saturday, January 24, 2009

SMS

Local SMS free ன்னு சொல்லிட்டு என் friends எனக்கு அனுப்புற forward msgs இருக்கே.... அப்பப்பா ஒண்ணு நம்மள கலாய்ச்சு காலி பண்ணுறதுக்கு இல்லன்னா வெறுப்பேத்தி உசுபேத்தி விடுறதுக்கு .... எனக்கு வந்த சில SMS நீங்களும் படியுங்களேன்

SMS 1
The best excercise to reduce ur weight
First turn your head to the right and then turn it towards your left.
Do it everytime when you are offered anything to eat.

பார்த்தீங்களா என்னா வில்லத்தனம்னு.... இந்த msg அனுப்புன என் நண்பன நேர்ல பார்த்தேன் கொலையே பண்ணிடுவேன்.... last aa ஒரு பஞ்ச் வேற கொடுத்தானே ... இந்த msg யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லைன்னு......

SMS 2
Innovation isn't made by hardworkers, but by lazy people, trying to find easier ways to do the same... so be proud to be lazy...

இந்த msg எங்க சங்கத்துல இருந்து அனுப்புனது...
So I am proud ..............
இந்த msg படிச்சதுக்கு அப்புறமாவது எங்கள யாரும் திட்டாம இருக்காங்களான்னு பார்ப்போம்.....

SMS 3
A motor bike hit a bird.. He took the unconscious bird & put in a cage with some food. Bird wakes up, looks around & screams
"Ayyo Jail! Bike - Kaaran Sethuttaana"

இதுக்கு என்னால comments போட முடியாதுங்க ... எப்படி தான் யோசிக்கறாங்களோ

SMS 4
Psychological Fact
When a person cries due to happiness , the first drop of tear comes from the right eye.
But when it first comes from the left eye, its pain!!!

இந்த msg அனுப்பிட்டு இது உண்மையான்னு கேட்டாங்க ... எனக்கு என்ன தெரியும்னு நானும் திருப்பி கேட்டேன்.... இல்ல சந்தோசம்னு வந்தாலும் சோகம்னு வந்தாலும் நீங்க தான் அழுது scene போடுவீங்க அதான் உன் கிட்ட கேட்டோம்னு என் friend சொல்ல... அப்பப்பா argument ஆரம்பிச்சாச்சு... அதுவும் office ல... ஒரு 5 பேர் discussion பண்ண ஆரம்பித்து ஒரு ஒரு மணி நேரம் வரை சென்றது... அதை ஒரு தனி பதிவாக பிறகு போடுகிறேன்....

10 comments:

கே.ரவிஷங்கர் said...

மேடம்,

நல்லா இருக்கு.SMS 3 is superb imagination.நீங்கள் உங்கள் பதிவுகளை “தமிழ் மணத்தில்” இணைப்பதில்லையா? direct ஆகவே
ப்ப்ளிஷ் செய்வதுப் போல் தெரிகிறது.
இப்படிச் செய்தால் பதிவுகள் வாசகர்
க்வனம் பெறாமல் போய்விடும்.
பதில் கூறவும்.

Maddy said...

ஹா ஹா ஹா!!! மூணாவது SMS அருமை!! ஆமா எப்படி தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ!!

நாலாவது sms விட அதுக்கப்புறம் நடந்தது ரொம்ப நல்ல இருக்கே!!! கொஞ்சம் அந்த friends a அறிமுக படுத்த முடியுமா?? கொஞ்சம் அவங்க கட்சில சேர்த்துங்க தான்!! ஒகே!!! desk la இருக்க Scale அங்கேய இருக்கட்டும்!! இவ்ளோ தூரம் எரிய முடியும்ன்னு தெரிஞ்சா அடுத்த ஒலிம்பிக்ஸ் கூட்டிட்டு போய்டுவாங்க!!!

Raji said...

@ ரவிஷங்கர்,

நன்றி. நான் என் பதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்கவில்லை .... உங்களின் கருத்திற்கு நன்றி. விரைவில் இணைத்து விடுகிறேன்

@ Maddy Anna,

3rd SMS படித்து விட்டு என் சிரிப்பு அடங்க வெகு நேரம் ஆனது .....

scale லாம் பத்தாது.....

Truth said...

ஒரு SMSக்கு வெரும் 25 பைசாவா மாத்திட்டா போதும், முக்கால்வாசி SMS வராது. :) என்ன சொல்றீங்க?

Raji said...

@ Truth,

அப்படி எல்லாம் சொல்லிட முடியாதுங்க... நம்மள காலி பண்ணனும்னு முடிவு பண்ணிடாங்கன்னா அது 25 பைசாவோ 50 பைசாவோ அசராம அனுப்புவாங்க...

gayathri said...

all the sms are nice...enna thaan sms rate 25 ps,50ps or 1 rupee ah irunthaalum...to make ppl remember us when we have nothing to say smses help...likewise intha madiri mokkai sms illatha mobile ellam ethuku vachukanaum...nalla timepass ah irukum when u have fwd sms in mobile..

sollarasan said...

இவை உங்களுக்கு வந்த குறு அஞ்சலா,அல்லது நீங்கள் எழதுவதா?

Raji said...

சொல்லரசன்,

உங்களின் வருகைக்கு நன்றி. எல்லாம் எனக்கு வந்த SMS தாங்க.

Raich said...

Hi Raji,
Nice post.I laughed so much after reading those SMS's. It reminds me of my college days.

Raji said...

Hi Raich...

Thanks for your visit and comments :) :)