Thursday, January 15, 2009

எனது முதல் பதிவு

எனது Blog ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறி விட்டது. சின்மயி blog தான் எனக்கு முதன் முதலாக அறிமுகமான blog. நிறைய மாதங்கள் வெறும் silent member ஆக படித்து கொண்டு இருந்தேன். comments கூட போட வேண்டும் என்று தோன்றியது இல்லை. சின்மயி blog வழியாக எனக்கு அறிமுகமானது தான் பிரியா அக்கா blog.

நான் இன்று blog ஆரம்பிக்க ஒரு முக்கிய தூண்டுகோல் ஆக இருந்தது அவர்களின் writing தான். பிரியா அக்கா blog படிக்க ஆரம்பித்த முதல் இரண்டு நாட்கள் என்னால் வேறு எதையும் படிக்க முடியவில்லை. அவர்கள் எழுதிய அனைத்தையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆர்வம். ஆபீஸ் இல் ஐந்து நிமிட break கிடைத்தால் கூட பிரியா அக்காவின் blog படிக்க ஆரம்பித்தேன். அனைத்தையும் படித்து முடித்தவுடன் தான் எனக்கு ஒரு சந்தோசம், நிம்மதி. கொஞ்ச நாள் இங்கேயும் நான் silent member தான். comments எழுத வேண்டும் என்ற ஆர்வம் இங்கு தான் தலை தூக்கியது. இப்போது blog எழுத வேண்டும் என்ற ஆர்வமும் வந்து விட்டது.

முதல் பதிவில் அவர்களின் writing வேண்டும் என்று நான் கேட்டு கொண்டதற்காக எனக்காக அவர்கள் எழுதி கொடுத்த ஒரு சில வரிகள் கீழே

"Nothing like an appreciating word for any kinda work.இதுல ராஜி ய அடிச்சுக்க ஆளே கெடயாது. ஏதாவது ஒரு 'சப்ப' போஸ்ட் போட்டா கூட 'அக்கா நல்லா இருக்கு..super' ன்னு நம்மள உசுப்பேத்தி விட்ருவாங்க....:-) இவ்ளோ நாளும் கமெண்ட்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு இருந்தவங்க, இப்போ ஒரு முடிவோட களமிறங்கி இருக்காங்க. அவங்களுக்கு என் வாழ்த்துக்கள். This is a great and warm welcome for her entry in Tamil blogging world and wishing for her, fun and learning."
Thanks பிரியா அக்கா.

அடுத்து பிரியா அக்காவின் blog மூலமாக அறிமுகமான writing maddy அண்ணா மற்றும் mathukrishna.


Maddy anna வும் நம்மள பத்தி நாலு வரி எழுதி நம்மள சந்தோசமாக்கிட்டாங்க.. அதையும் படியுங்களேன்
"ஒரு வழியா கமெண்ட் மட்டுமே போட்டுட்டு இருந்த ராஜி களம் இறங்கியாச்சு!! என்னோட ஒரு பெயண்டிங்க்க்கு ஓராயிரம் தலைப்பை யோசிச்சு ரயில் ஒற்ற அளவுக்கு தலைல புகை வந்துடுச்சின்னு கம்ப்ளைன்ட் வந்தது!!! இங்கே எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் பேர்ல ஒரு முக்கியமான ஆளு ராஜி. வாழ்த்துக்கள்!! நிறைய எழுதணும்ன்னு வாழ்த்தறேன்!! "


மது மேடம் "unga bloga romba ethirpaarthukkittu irukkaen, quickaa start pannunga, pleaseeeeeee...:)" அப்படின்னு சொல்லி நம்மள ரொம்ப உசுப்பேத்தி விட்டுடாங்க. அவங்கள ரொம்ப நாளா காணோம். exam ல ரொம்ப busy ஆ இருக்குறாங்க போல.


அப்புறம் நான் ஆர்வத்துடன் படிக்கும் சிலரின் பதிவுகள் - Truth, Butterfly சூர்யா.

sa.na.kannan - இவங்க ரொம்ப பெரிய ஆளு. இவங்கள அறிமுக படித்திய பிரியா அக்காவிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.

Happy Reading :) :) :)

14 comments:

priya said...

Warm welcome and good luck Raji!

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Thanks Priya Akka :)

கே.ரவிஷங்கர் said...

இராஜலெட்சுமி பக்கிரிசாமி,

உங்கள் வலை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

நல்ல சுவராஸ்யமான/வித்தியாசமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

அடுத்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

என்னுடைய கவிதைகள்/சிறு கதைகள் பற்றிய உங்கள் கருத்தை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்.

நன்றி

Maddy said...

வாழ்த்துக்கள்!!! எண்ணங்கள் இங்கே அருவி போல கொட்டட்டும். நாங்களும் கொஞ்சம் நனைகிறோம்!!

Mathu Krishna said...

ராஜிக்கா...
ரொம்ப நாளா எதிர்பாத்துட்டிருந்த ஒரு தோழி வெளியூர்ல இருந்து நம்மள பாக்க வந்த மாதிரி, உங்க blog பாத்ததும் அப்பிடி ஒரு சந்தோஷம்!
எக்ஸாம்சுல பிஸியா இருந்ததால கொஞ்ச நாள் மெயில் கூட செக் பண்ணல, ஆனா என்னப் பத்தியெல்லாம் blogல எழுதி சந்தோசப்பட வச்சுட்டீங்க, எனக்கு ஒரே வெக்க வெக்கமா இருக்கு;-)
அக்கா,நிறைய எழுதுங்க, ரொம்ப எதிர்பாத்துட்டிருக்கேன்!
:)

Raji said...

ரவிஷங்கர்,

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் கதை மற்றும் கவிதைகளுக்கு கருத்து கூறுகிறேன்..

Maddy Anna, Mathu..

Thanks a lot!

gayathri said...

Hey Raji,

Good to see u writing clear in tamil..Great..
Keep blogging interesting posts...

அன்புடன் அருணா said...

வந்தாச்சுல்ல....சும்மா கலக்குங்க....
அன்புடன் அருணா

Raji said...

@ gayathri,
Thanks da.

@ அருணா மேடம்,
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி!!!

Truth said...

//அப்புறம் நான் ஆர்வத்துடன் படிக்கும் சிலரின் பதிவுகள் - Truth, Butterfly சூர்யா.//

என்னய வெச்சி காமெடி கீமெடு பண்ணலியே! :-)
நன்றி anyways :)

Raji said...

@ Truth

//என்னய வெச்சி காமெடி கீமெடு பண்ணலியே! :-)
நன்றி anyways :)//


உண்மைய சொன்னா உலகம் நம்பமாட்டேங்குதே .....

Ananthi said...

hi raji,
good to see your childish thoughts.
poetic lines. excellant.
(nee kodutha 10 rubaiku evalo than elutha mudiyum..nee sonthu ellam correct eluthitaena d:)

cheena (சீனா) said...

அன்பின் ராஜி

10 மாதம் ஆயிற்று - தொடர்க - நன்கு செல்கிறது இடுகைகள் - நல்வாழ்த்துகள்

Rajalakshmi Pakkirisamy said...

@ cheena (சீனா),

Thanks for your comments :)